ரெட் கலர் உடையில் வாணி போஜன் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vani Bhojan in Red Dress : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் வாணி போஜன்.

கொரோனா 3-வது அலை : இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

ரெட் கலர் உடையில் தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜன் - வைரலாகும் போட்டோஸ்.!!

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் நடுவராக பங்கேற்று வந்த இவர் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்‌. அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ரெட் கலர் உடையில் தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜன் - வைரலாகும் போட்டோஸ்.!!

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது வாணி போஜன் ரெட் கலர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Vijaysethupathi-யை தொடர்ந்து Siva எடுக்கும் Risk! – ஏற்பார்களா தனுஷ் ரசிகர்கள்?