மாடர்ன் உடையில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.

Vani Bhojan in Modern Photos : தமிழ் சின்னத்திரைக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகி தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் அவ்வ போது விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்