பிரபல நடிகருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததால் வாய்ப்புகளை பறிகொடுத்த காரணத்தினால் வாணி போஜன் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வாணி போஜன். இந்த சீரியலுக்குப் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை.. வாய்ப்புகளை பறி கொடுத்ததால் வாணி போஜன் எடுத்த முடிவு.!!

மேலும் இவர் ஜெயுடன் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்திருந்தார். இதன் மூலம் இருவருக்கும் ஜெய்க்கும் இடையே நெருக்கம் ஏற்பட பிறகு காதலாக மாறி இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வாணி போஜன் எந்த ஒரு படத்திலும் ஜெய்யின் சம்மதத்துடன் மட்டுமே ஒப்பந்தமானதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை.. வாய்ப்புகளை பறி கொடுத்ததால் வாணி போஜன் எடுத்த முடிவு.!!

இதனால் பல்வேறு வாய்ப்புகளை இழந்த அவர் ஜெயுடன் உறவை முறித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.