Vani Bhojan About Thala Thalapathy :
தலயா? தளபதியா? என்ற கேள்விக்கு வாணி போஜன் அளித்துள்ள பதில் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vani Bhojan About Thala Thalapathy : தமிழ் சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தவர் வாணி போஜன். இவர் தற்போது ஒ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

மாஸ்டருடன் மோத போகும் சூர்யாவின் சூரரை போற்று படத்தை பார்த்த விஜய்.. எல்லாம் காரணமா தான் பாஸ் – ஏன் தெரியுமா?

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தலயா? தளபதியா? யார் உங்க பேவரைட் யார் என கேட்டுள்ளனர்.

அதற்கு வாணி போஜன் நன்கு யோசித்து சினிமானு வந்துட்டா ரெண்டு பேருமே பேவரைட் தான். இவர்களை பிரித்து கூற முடியாது.

அப்போது ரஜினி கமல் எப்படியோ அப்படி தான் அஜித், விஜய் என கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மேடம்க்கு அஜித், விஜய் பேன்ஸ் மேல அவ்வளவு பயம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.