Vandi Movie Digital

Vandi Movie Digital : வண்டி படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான Eros கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விதார்த். இவர் இவரது நடிப்பில் ராஜேஷ் பாலச்சந்திரன் இயக்கத்தில் ஹஸீர் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வண்டி.

இந்த படத்திற்கு சுராஜ் எஸ் குரூப் என்பவர் இசையமைத்துள்ளார். சாந்தினி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் இரு தினங்களுக்கு முன்னர் சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு U/A சான்றிதழ் அளித்திருந்தது தணிக்கை குழு.

மேலும் இந்த படத்த்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கான உரிமையை எஸ் போகஸ் ( S Focuss ) M சரவணன் அவர்கள் வாங்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து இப்படத்தின் டிஜிட்டல் உரிமையும் விற்று தீர்ந்துள்ளது. பிரபல முன்னணி நிறுவனமான Eros Now நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அதிகமான தொகைக்கு வாங்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.