சன் டிவி சீரியல் உகாக லேடி கெட்டப் போட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Vanathai Pola Serial Actor in Lady Getup : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலில் துளசிக்கு அவருடைய மாமாவுடன் திருமணம் நடைபெற உள்ளது. துளசியும் வெற்றியும் காதலித்து வந்த நிலையில் சில காரணங்களால் தன்னுடைய மாமா முத்து பாண்டியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார் துளசி.

சன் டிவி சீரியலுக்காக லேடி கெட்டப் போட்ட பிரபல நடிகர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் புகைப்படம் - பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்
சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

ஆனால் செய்யாத தவறுக்காக துளசியுடன் கெட்ட பெயர் எடுத்துள்ள வெற்றியை இந்தத் திருமணத்தை நிறுத்தி துளசியை கரம் பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். இதற்காக இவர் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

என்னோட அப்பா அந்த கல்யாணத்துக்கு Okey சொல்லல – Sanchita Shetty Emotional Speech..!

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலுக்காக இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ள வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்