Vamsam Gayathri Latest Photos
Vamsam Gayathri Latest Photos

வம்சம் சீரியலில் நடித்த காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vamsam Gayathri Latest Photos : தமிழ் சின்னத்திரை சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் மாடலாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருவது வழக்கமான ஒன்றுதான்.

தற்போதும் அப்படித்தான் நடிகை ஒருவரின் புகைப்படம் பலரையும் வியக்க வைத்து வருகிறது.

ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளா இது? புடவையில் பேரழகியாகவும் மாடர்ன் உடையில் கவர்ச்சியாகவும் மாறிய நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் வம்சம்.

நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துவந்த இந்த சீரியலில் மலைவாழ் கிராமத்து பெண்ணாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காயத்ரி. அச்சு அசலாக அவர் அப்படியே கிராமத்து பெண்ணாகவே இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார்.

ஆனால் இவரின் நிஜ வாழ்க்கையில் இவர் மிகவும் மார்டனாக வாழ்ந்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அவரது என பலரையும் வியக்க வைத்து வருகின்றனர்.

ஆனால் இவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.