மீண்டும் கமலுடன் அஜித் இயக்குனராக மத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Vs Vikram Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்த படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

Dhanush படத்தில் நடிக்க முதலில் பயந்தேன்-Interview With Actress DimpleHayathi | VeeramaeVaagaiSoodum

தடுப்பூசி போடும் திட்டம் : மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள கூடுதல் தகவல் என்னவென்றால் இதே நேரத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. வேதாளம் தூங்காவனம் படத்திற்கு அடுத்ததாக மீண்டும் அஜித்தின் வலிமை மற்றும் கமலின் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.