கடந்த வார வசூலில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

Valimai Vs ET On Chennai Box office : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி வருகிறது. 2022 தொடங்கி பொங்கலுக்கு அண்ணாத்த, அதன் பின்னர் வலிமை, எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கிய 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் வலிமை திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. எதற்கும் துணிந்தவன்

2. வலிமை

3. ராதே ஷ்யாம்

4. தி பேட்மேன்

5. ஹே சினாமிகா

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.