தல அஜித்தின் வலிமை படத்துடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Valimai vs Edharkkum Thunindhavan release update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

அஜித்தின் வலிமை படத்துடன் மோதும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்.. இணையத்தில் வெளியான சூப்பர் ஹிட் மாஸ் அப்டேட்..

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் அன்று வெளியாவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் கோப்பை யாருக்கு கிடைக்கும்? : ஷேவாக் கணிப்பு

இதுமட்டுமில்லாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கிறிஸ்மஸ் அன்று வெளியாக இருப்பதால் வலிமையுடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் மோத உள்ளன.

உங்ககிட்ட ஜாலியா பேசுனரா? – Anchor-யை கலாய்த்த Rio Raj | Plan Panni Pannanum Pre Release Event

தல அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.