அரபிக் குத்து பாடலில் விஜயின் நடனம் குறித்து பேசியுள்ளார் வலிமை வில்லன் கார்த்திகேயா.

Valimai Villian About Vijay Dance : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து அரபி குத்து என்ற பாடல் வெளியாகி வைரல் ஆனது.

இந்த பாடலில் விஜயின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் கார்த்திகேயா இது குறித்து பேசியுள்ளார்.

அதாவது அரபிக் குத்துப் பாடலில் விஜயின் நடனத்துக்கு நான் அடிமை என கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் RDX100 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் வலிமை படத்தின் மூலமாக வில்லனாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.