ஒரு நாள் முடிவில் வலிமை பட டிரைலர் படைத்த சாதனை என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Valimai Trailer Record in One Day : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் திறன் குறைபாடு : அமித்ஷாவுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

மேலும் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. ஒரு நாள் முடிவில் இந்த டிரைலர் 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும் 1.32 மில்லியன் லைக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த Velan படக்குழு.! | Tamil | Mugen | Soori | Meenakshi | Kavin |HD

இருபத்தி நான்கு மணி நேரத்தில் பிகில் திரைப்படம் 1.66 மில்லியன் லைக்குகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.