Valimai Trailer Target
எப்பயோ வர போற வலிமை ட்ரைலருக்கு இப்பவே பிளான் போட்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார்.

ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில காரணங்களால் தள்ளி போனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ட்ரைலர் கொண்டாட்டத்துக்கு திட்டமிட்டு வருகின்றனர்.

ஆம் வலிமை ட்ரைலர் வெளியானால் எவ்வளவு நேரத்தில் எவ்வளவு ஹிட்ஸ் வர வேண்டும்? எவ்வளவு லைக்ஸ் வர வேண்டும் என்பதை தான் திட்டமிட்டு உள்ளனர்.

இது குறித்து அஜித் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பட்டியலை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.