வலிமை படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியாகப் போவதாக வெளியான தகவல் ரசிகர்களையும் பிரபல நடிகரையும் ஏமாற்றி உள்ளது.

Valimai Third Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி.!

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு ஒரு வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது.

வலிமை படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியாகுதா?? நடிகரையும் ஏமாற்றிய இயக்குனரின் ட்வீட்.!!

இந்த நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இன்னொரு போஸ்ட் அதுக்கு நீங்க ரெடியா என ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அது ஃபேக் ஐடி எனத் தெரியாமல் பல ரசிகர்கள் ஏமாந்து உள்ளனர். ரசிகர்களை விட மிகப் பிரபல நடிகர் ஒருவர் ஏமாந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சி.

அதாவது நடிகர் மனோபாலா அதற்கு ஐ அம் வெயிட்டிங் என பதில் அளித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அது பேக் ஐடி முருகேசா என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping