வலிமை படத்தின் தீம் பாடல் வேறொரு படத்தின் காப்பி என விஜய் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Valimai Theme Song Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Tamilcinema-வில் அடுத்த கட்டம் இந்த படம் – Rocky Movie Public Review | VasanthRavi | VigneshShivan

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே நாங்க வேற மாதிரி, அம்மா பாடல் வெளியான நிலையில் நேற்று தீம் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் தெய்வ திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடலின் காப்பி என விஜய் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகள்? : பிரதமர் மோடி இன்று ஆலோசனை

https://twitter.com/Offl_Siva/status/1473622941120098307?t=Yi8mrNEnkkM5ZrcyTOdl5Q&s=19