Valimai Teaser Release Update

வலிமை படத்தின் டீஸர் குறித்த ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Valimai Teaser Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் காத்துக் கொண்டிருக்கிறது.

பத்மாவதி தாயார் பவித்ரோற்சவ விழா : முக்தி பெற 3 நாள்..

மேலும் இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்காக நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் வெகுவிரைவில் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

நாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு! | Vadivelu, Suraj | Lyca

இந்த நிலையில் வலிமை படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.