Valimai
வலிமை படத்தின் ஸ்டண்ட் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

Valimai Stunt Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்கத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

நயன்தாரா படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா, இனி நடிக்கவும் மாட்டாரா?? – ஏன்? என்னாச்சு தெரியுமா?

தற்போது இவர் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் ஸ்டண்ட் பணிகள் சிறப்பாக வந்திருப்பதாகவும் நிச்சயம் இந்த தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Valimai Stunt Update

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.