வலிமை படத்தில் மாஸ்டர் பட பாடகர் பாடல் ஒன்றை பாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Song Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத் மற்றும் போனிகபூர் உடன் கூட்டணி வைத்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கோவை-சேலம் மேட்ச் ரத்து : தலா ஒரு புள்ளி பகிர்வு..ஏனென்றால்

வலிமை படத்தில் மாஸ்டர் பட பாடகர் பாடிய பாடல், தரமான ட்ரீட் வெயிட்டிங்ல இருக்கு - வெளியான சூப்பர் அப்டேட்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா கும்தா என்ற பாடலைப்பாடி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு லோக்கல் பாடலை தெருக்குரல் அறிவு பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ஜாயி என்ஜாமி என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு. இவர் மாஸ்டர் பலத்தில் பாதி ரைட் என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!