Valimai Shooting Spot Stills

அடுத்தடுத்து வலிமை சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்காகி வருவது படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Valimai Shooting Spot Stills : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட்டை வெளியிடமால் அமைதி காத்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அடுத்தடுத்து லீக்காகி வருகின்றன.

ஏற்கனவே சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்கள் லீக்காகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

https://twitter.com/ThalaAjith_Page/status/1360258064922759169?s=19