வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து முதல் முறையாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டில் இருந்து தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
இதனை அஜித் ரசிகர்கள் ஷேர் அவர்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Exclusive : ????#Valimai Technician Team Work Stills pic.twitter.com/fV5oCtAjm9
— Attagasam Bala (@attagasambala) December 12, 2019