வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Second Single Track Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

வலிமை செகண்ட் சிங்கிள் பற்றி லீக்கான தகவல்.. ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் ‌. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் ட்ராக் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

வலிமை செகண்ட் சிங்கிள் பற்றி லீக்கான தகவல்.. ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

இரண்டாவது சிங்கிள் ட்ராக்கை தாமரை எழுத சித் ஸ்ரீராம் பாடி இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மெலோடி பாடல் ஆக வெளியாகவுள்ள இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.