வலிமை படம் எப்படி இருக்கும் என மாஸான அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

தல அஜித் தற்போது எச். வினோத் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் விருது விழா ஒன்றில் வெயிட்டான அப்டேட் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த விருது விழாவில் வலிமை மாஸான படமாக இருக்கும். கூடவே எமோஷனும் அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இப்படம் தீபாவளி 2020 என்பதையும் உறுதி செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.