வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Release Date Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்தப் படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியானது. இதனையடுத்து நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் டிராக் வெளியானது. ‌‌‌‌‌‌‌‌

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..! 

இந்த நிலையில் தற்போது பல திரைப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை திரைப்படம் ரஜினி நடித்த அண்ணாத்த படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.