ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாத நிலையில் வலிமை படம் படைத்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Valimai Record on BookMyShow : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில் வலிமை படம் படைத்த சாதனை - உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். மே ஒன்றாம் தேதி வெளியாக இருந்த இந்த போஸ்டர் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்

இந்த நிலையில் புக் மை க்ஷோ இணையதளத்தில் வலிமை படத்தை பார்க்க ஒரு லட்சம் பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாத நிலையில் வலிமை படத்தின் இந்த சாதனை அஜித் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

Dhanush-ன் Hollywood Movie “The Gray Man” எப்போது Release தெரியுமா? | Latest News | Trending | Viral