Valimai Record in Book My Show

ரிலீஸ்க்கு முன்னரே பாகுபலி-2 சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது வலிமை திரைப்படம்.

Valimai Record in Book My Show : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரானா 2-வது அலை காரணமாக ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் படம் குறித்த அப்டேட்டுகள் எப்போது கிடைக்கும் என அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெட்டியை திறந்து பார்.!

ஆனாலும் தொடர்ந்து படக்குழு அமைதி காத்து வரும் நிலையில் வலிமை திரைப்படம் ரிலீஸ்க்கு முன்னாடியே பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. அதாவது புக் மை ஷோ இணையத்தில் 10 லட்சம் பேர் இந்த படத்தினை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Nayanthara உடன் திருமணம் எப்போது? – பதிலளித்த Vignesh Shivan | Marriage Soon | HD