Valimai Postponed to Pongal
நாடு சந்தித்து வரும் பிரச்சனையால் வலிமை ரிலீஸ் தீபாவளியில் இருந்து தள்ளி போய் விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Valimai Postponed to Pongal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

தெறிக்க போகும் ஸ்டண்ட்.. அனல் பறக்க அடித்து தூக்க போகும் அஜித் – வலிமை பற்றி புகைப்படத்துடன் வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

இப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது, தயாரிப்பாளரும் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளிவரும் தகவலின் படி வலிமை தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை, இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.