ரிலீஸ் தேதியுடன் வலிமை படத்தின் புதிய போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Poster With Release date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் புதிய போஸ்டர்.. வலிமை பற்றி வெளியான ஹாப்பி நியூஸ்

இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இதற்காக படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 5 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!