வலிமை படத்தில் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Valimai Overseas Release Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.