Valimai New Releases Plan
கொரானா வைரசால் வலிமை படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

Valimai New Releases Plan : சீனாவின் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த வைரஸை ஓர் அளவுக்கு கட்டுபடுத்தி உள்ளது மத்திய, மாநில அரசுகள்.

இந்த ஊரடங்கு உத்தரவால் ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரமும் சரிந்துள்ளது. அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது.

மீனாவால் பொதுமேடையில் அஜித்துக்கு ஏற்பட்ட அசிங்கம்.. தலை குனிந்து நின்ற தல – நடந்தது இது தான்.!

சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வலிமை படத்தின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த பிரச்சனைகள் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு படத்தை வரும் 2021 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.