வலிமை படத்தின் முக்கிய உரிமையை உலகின் நம்பர்-1 நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

Valimai Musical Rights Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பல் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதழில் தொடர்ந்து இந்தப் படத்தின் டீசர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

லிவிங்ஸ்டோன் அரைசதம் அடித்தும், ஜெயித்தது பாபர் அசாம் அணி..

இந்த நிலையில் வலிமை படத்தின் இசை உரிமையை உலகின் நம்பர் ஒன் நிறுவனமான சோனி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை யுவன் சங்கர் ராஜா மற்றும் சோனி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளன.

நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த விஜய் – காரணத்தை உடைத்த வழக்கறிஞர்..! | Vijay Car | Tax Fee | News