Valimai Villian Update
வலிமை வில்லன் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு ஷாக்கிங்கான தகவல் தான்.

Valimai Movie Villain Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இந்த படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படமோ, படத்தை பற்றிய அப்டேட்டோ, நடிகர்கள் பற்றிய தகவலோ எதுவும் வெளியாக கூடாது என பக்காவாக திட்டம் போட்டு இயக்கி வருகிறார் வினோத்.

தல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

ஆனாலும் அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுவரை வலிமை படத்தின் வில்லன் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

தெலுங்குவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.

அஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Valimai Villian Valimai Villian

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.