Valimai Movie Update Details

வலிமை படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai Movie Update Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை எடுத்து திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இன்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் இன்று இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொண்டாட்டத்துக்கு தயாரா?

அடுத்தடுத்த 2 படங்கள் ரிலீஸ் – மகிழ்ச்சியில் Vijaysethupathi ரசிகர்கள்! | Laabam, Tughlaq Durbar