வலிமை

யுவன் சங்கர் ராஜா பதிவிட்ட பதிவால் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆனால் அனைவருமே இப்படத்தின் அப்டேட்ஸ் வெளியாகாதா என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில் லோடிங் 2021 என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகப் போகிறதா என ஆவலோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.