வலிமை படத்திலிருந்து ஸ்டன்ட் காட்சிகள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

Valimai Movie Stunt Scene : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

வலிமை படத்திலிருந்து வெளியான ஸ்டண்ட் காட்சிகள் - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் சரிவடைந்துள்ளது. ரஷ்யாவில் 5 நாட்கள் ஷூட்டிங் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்திலிருந்து ஸ்டண்ட் காட்சிகள் சில இணையத்தில் லீக்காகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.

பிரச்சனை எல்லாமே Simbu-வால் தான்! – FEFSI Union Head RK Selvamani Opentalk