Valimai Movie Songs Details
Valimai Movie Songs Details

வலிமை பட பாடல்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Valimai Movie Songs Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

ஊரடங்கு மத்தியிலும் சத்தமில்லாமல் சாதனை படைத்த விஜய் – அதிர வைக்கும் முழு விவரம் இதோ.!

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும் இப்படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா படத்தின் பாடல்களை முடித்து கொடுத்துள்ளார்.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தபிறகு பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.