கொரானா வைரஸ் தொற்று காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளி போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த படத்திற்கு டப்பிங் கொடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரானா வைரஸின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது தீபாவளிக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.