Valimai Movie Release Plan

பீஸ்ட் மற்றும் அண்ணாத்த ஆகிய பாடங்களுக்கு முன்னதாகவே வலிமை திரைப்படம் வெளியாகலாம் என தகவல் கிடைத்துள்ளது.

Valimai Movie Release Plan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற படம் வெளியாக உள்ளது. ‌‌ இந்தப் படத்தினை எச் வினோத் இயக்கி வருகிறார்.

பீஸ்ட் மற்றும் அண்ணாத்த படத்திற்கு முன்னரே வெளியாகும் வலிமை? வெளியான அதிரடி தகவல்

படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தின் ரிலீஸ் குறித்த இப்படக்குழு இறங்கியுள்ளது.

வெற்றி பெற்றதும், கோலியை கட்டித்தழுவியது ஏன்? : கேன் வில்லியம்சன் பதில்

பீஸ்ட் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு முன்னரே வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட ரிலீஸை தள்ளிப் போடுவதில் படக்குழுவுக்கு விருப்பமில்லை விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் வைரலாகும் Bigg Boss Shivani-யின் நடன வீடியோ! | Latest Cinema News | HD

இதனால் ஆகஸ்ட் 15 அல்லது விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 அல்லது ஆயுத பூஜை அக்டோபர் 14 ஆகிய தினங்களில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‌‌ இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.