வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Valimai Movie Release Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது இருப்பதாக வலிமை கொண்ட திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திலே ஏற்று வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

ரசிகர்களுக்கு தரமான சம்பவம் இருக்கு.. வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!!

படம் குறித்த அப்டேட்டும் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இந்த படம் பண்டிகை தினத்தில் தான் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அஜித் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.