Valimai Movie Latest Updates
Valimai Movie Latest Updates

வலிமை பலம் தம்பி சென்டிமென்ட் உடன் உருவாகி வருவதாகவும் அஜித்துக்கு தம்பியாக நடிப்பது யார் என்பது குறித்தும் தெரியவந்துள்ளது.

Valimai Movie Latest Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்க இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? இப்படியொரு கூட்டணியை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க – முதல் முறையாக கசிந்த தகவல்

அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்தப் படம் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட் படமாக உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக பிரபல நடிகரான பானு சந்தர் மகன் ஜெயந்த் நடிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Valimai Movie Latest Updates
Valimai Movie Latest Updates