இணையத்தில் மரண மாஸ் காட்டி வருகிறது வலிமை படத்தின் Glimpse வீடியோ.

Valimai Movie Glimpse Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர்  ஸ்டாலின்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் கார்த்தி கேயா வில்லனாக நடித்துள்ளார்.

கேம் ஆரம்பிச்ச ரொம்ப நேரம் ஆச்சு தம்பி.. இணையத்தில் மரண மாஸ் காட்டும் வலிமை Glimpse வீடியோ.!!

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் சமீபத்தில் படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என அஜித் பேசும் வசனங்கள் பட்டையைக் கிளப்புகிறது.