முதல் முறையாக வலிமை திரைப்படம் லாபம் பார்த்த இடம் எது என தெரியவந்துள்ளது.

Valimai Movie Collection in Karnataka : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கர்நாடகாவில் இதுவரை 7.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனிமே கர்நாடகாவில் வசூலாகி வசூல் அனைத்துமே லாபக் கணக்கில் தான் சேரும் என தகவல்கள் கிடைத்துள்ளன. கன்னடத்தில் போட்ட முதலீட்டை வலிமை திரைப்படம் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னமும் பல்வேறு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் தொடர்ந்து நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.