ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்பாகவே பிரமாண்ட தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது வலிமை திரைப்படம்.

Valimai Movie Business Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

Ajith’s bike stunt photo from Valimai location

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களை இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் தொடங்கி இதுவரை ஒன்றரை வருடம் முடிவடைந்த நிலையிலும் இதுவரை படத்தின் டைட்டில் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களும், இன்று முதல் திறப்பு : மகிழ்ச்சி

தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இந்த படத்தின உள்நாடு வெளிநாடு திரையரங்க உரிமை, OTTஉரிமை என அனைத்தும் மிக பிரமாண்ட விலைக்கு விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் முன்னரே அஜித் திரைப்படம் வியாபாரமாகிவிட்டது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!! | HD