
பிகினி உடையில் தாறுமாறு கவர்ச்சி கட்டி இணையத்தை சூடாக்கி உள்ளார் அஜித் பட நாயகி.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி.
மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வரும் இவர் சமூக வலைதள பக்கத்தில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.