வேலூரில் பிரபல திரையரங்கில் வலிமை மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டுள்ளது.

Valimai Motion Poster in Theatre : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

வேலூரில் பிரபல திரையரங்கில் வெளியான வலிமை மோஷன் போஸ்டர் - செம மாஸான வீடியோ இதோ.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு விலைமகளின் தர்மம்.!

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் வீடியோ வேலூரில் உள்ள விஷ்ணு சினிமா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. ‌

தல 62 பற்றி வெளியான சூப்பர் தகவல் – தயாரிக்க போவது யார் தெரியுமா? | AK 62 | Latest Update | Viral HD