இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Motion Poster Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டென்னிஸ் பரபரப்பு : இன்று 20-வது பட்டத்தை வெல்வாரா ஜோகோவிச்? 

படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவுக்கு பிறகு தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்பதுபோல நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் 6 மணியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Lightman மடியில Thala Ajith படுத்துட்டு இருந்தாரு! – Actress Vijayalakshmi Live Chat

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.