Valimai and Maanadu Update
ஒரே நேரத்தில் அஜித்தின் வலிமை மற்றும் சிம்புவின் மாநாடு படத்திற்கும் ஏற்பட்ட சோதனை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Valimai and Maanadu Movie Updates : கொரானா வைரசால் ஒட்டு மொத்த உலகே அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்து வருகிறார் எனலாம். இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே இருப்பதால் தியேட்டர், மால்கள், கல்வி நிறுவனங்கள் என பலவும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் சிம்பு.. அடுத்த படத்துல செம ட்ரீட் இருக்கு – இயக்குனர் பற்றிய தகவல் இதோ.!

இதனால் இதுவரை ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தள்ளி போவதால் படத்தின் ரிலீஸும் தள்ளி போகுமோ என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.