Valimai Glimpse Video Record in YouTube

வெளியான 40 நிமிடத்தில் வலிமை Glimpse வீடியோ செய்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Valimai Glimpse Video Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க யோகி பாபு, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

இந்த படத்தில் இருந்து Glimpse வீடியோ வியாழக்கிழமையான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று யூட்யூபில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதை வீடியோ மேலும் 40 நிமிடத்தில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

எனக்கு அடையாளம் கொடுத்தது Vijay Antony சார் தான்! – Actor Adithya Kathir Speech | Kodiyil Oruvan