Valimai First Single Track Video

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Valimai First Single Track Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

பட்டய கிளம்பும் வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் - தெறி மாஸ் வீடியோ இதோ.!!

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகின. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

24 தங்கப்பதக்கத்துடன் சீனா முதலிடம், அமெரிக்கா 2-வது இடம், இந்தியா.?

இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியது. அதாவது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..! | Trending News

அதன்படி வலிமை படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த பாடல் வீடியோ யூ டியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

Valimai - Naanga Vera Maari Lyric | Ajith Kumar | YuvanShankarRaja, Vinoth, BoneyKapoor, ZeeStudios