Valimai First Look Update
Valimai First Look Update

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Valimai First Look Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Valimai Movie Update

படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரானா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. அஜித் அல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் அது அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.