வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Valimai First Look Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ரூ 215 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது வரும் ஜூலை 15ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறை! – இப்போ இதான் Trend 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.